Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
  • Видео 412
  • Просмотров 7 840 801

Видео

மீண்டும் கொண்டாடுங்கள் !! | Chisel and Evolve | aarthi cafe | Motivational Messages
Просмотров 10 тыс.День назад
Production House - aarthi cafe | CHISEL and EVOLVE Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
Hello அப்பா அம்மா | Tamil Short Film | Shyamala Ramesh Babu | Murali Balakrishnan
Просмотров 8 тыс.14 дней назад
#tamilshortfilm #emotional #brothersister மறுமுனையில் ஹலோ என்ற நம் ஒற்றைக்குரல் கேட்கத்தானே நாள் முழுவதும் காத்திருக்கின்றன நமக்கே நமக்காய் வாழும் ஜீவனிரண்டும். புரிந்தும் புரியாததுமாய் கேட்டும் கேட்காததுமாய் சம்பாஷனைகள் தொடரட்டுமே அதனாலென்ன? தூரத்திலிருந்தாலும் நம்மோடுதான் வாழ்கிறார்கள் என்ற அவர்களின் இருத்தலை உறுதி செய்ய அது போதாதா என்ன? Hello அப்பா அம்மா | Tamil Short Film | Shyamala Ramesh ...
"எத்தனை கேள்விகள் ? " - 'மனசே ! Good Morning' - Daily Motivational message
Просмотров 5 тыс.28 дней назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
"உங்கள் கோபத்தின் அளவு ? " - 'மனசே ! Good Morning' - Daily Motivational message
Просмотров 10 тыс.28 дней назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
"யார் காரணம் ? " - 'மனசே ! Good Morning' - Daily Motivational message
Просмотров 5 тыс.Месяц назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
"எனர்ஜியின் ரகசியம்" - 'மனசே ! Good Morning' - Daily Motivational message
Просмотров 7 тыс.Месяц назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
"இளமை நிரந்தரம் அல்ல" - 'மனசே ! Good Morning' - Daily Motivational message
Просмотров 6 тыс.Месяц назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
"முதிர்ந்த (கணவன் - மனைவி) காதல்" - 'மனசே ! Good Morning' - Daily Motivational message
Просмотров 22 тыс.Месяц назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
"இன்னும் கொஞ்சம்..." - 'மனசே ! Good Morning' - Daily Motivational message
Просмотров 4,6 тыс.Месяц назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
Просмотров 134 тыс.Месяц назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
"சாகம்பரி" - ஒலித்தொடர் - Episode 21
Просмотров 1,1 тыс.Месяц назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
"வீட்டுக்கு வாங்க..." - 'மனசே ! Good Morning' - Motivational Messages
Просмотров 9 тыс.Месяц назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
"மனிதம் வாழ்கிறது..." -'மனசே ! Good Morning' - Motivational Messages
Просмотров 6 тыс.Месяц назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
"நினைத்துப் பார்க்கிறோமா ?" - 'மனசே ! Good Morning' - Motivational Messages
Просмотров 10 тыс.Месяц назад
Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
50 மார்க் | Tamil Short Film | Shyamala Ramesh Babu | Murali Balakrishnan | aarthi cafe
Просмотров 9 тыс.Месяц назад
50 மார்க் | Tamil Short Film | Shyamala Ramesh Babu | Murali Balakrishnan | aarthi cafe
"வாய்தா" -'மனசே ! Good Morning' - Motivational Messages
Просмотров 5 тыс.Месяц назад
"வாய்தா" -'மனசே ! Good Morning' - Motivational Messages
"சாகம்பரி" - ஒலித்தொடர் - Episode 20
Просмотров 1,2 тыс.Месяц назад
"சாகம்பரி" - ஒலித்தொடர் - Episode 20
"நாவினால் சுட்ட வடு" - 'மனசே ! Good Morning' - Motivational Messages
Просмотров 7 тыс.Месяц назад
"நாவினால் சுட்ட வடு" - 'மனசே ! Good Morning' - Motivational Messages
"கேளுங்கள்... கொடுங்கள்..." - 'மனசே ! Good Morning' - Motivational Messages
Просмотров 5 тыс.Месяц назад
"கேளுங்கள்... கொடுங்கள்..." - 'மனசே ! Good Morning' - Motivational Messages
"அறிவார்ந்த மடையர்கள்" - 'மனசே ! Good Morning' - Motivational Messages
Просмотров 6 тыс.Месяц назад
"அறிவார்ந்த மடையர்கள்" - 'மனசே ! Good Morning' - Motivational Messages
"சாகம்பரி" - ஒலித்தொடர் - Episode 19
Просмотров 1,4 тыс.Месяц назад
"சாகம்பரி" - ஒலித்தொடர் - Episode 19
"முதலும் கடைசியும்..." - 'மனசே ! Good Morning' - Daily Motivational message
Просмотров 7 тыс.Месяц назад
"முதலும் கடைசியும்..." - 'மனசே ! Good Morning' - Daily Motivational message
Sagambari - Audio series
Просмотров 1,1 тыс.Месяц назад
Sagambari - Audio series
"இப்படி சொன்னால் எப்படி ?" - 'மனசே! Good Morning' - Motivational Messages
Просмотров 11 тыс.2 месяца назад
"இப்படி சொன்னால் எப்படி ?" - 'மனசே! Good Morning' - Motivational Messages
"எதுவும் நிரந்தரம் அல்ல..." - 'மனசே! Good Morning' - Motivational Messages
Просмотров 64 тыс.2 месяца назад
"எதுவும் நிரந்தரம் அல்ல..." - 'மனசே! Good Morning' - Motivational Messages
"அந்த ஒரு வார்த்தை..." - மனசே! Good Morning - Motivational Messages
Просмотров 30 тыс.2 месяца назад
"அந்த ஒரு வார்த்தை..." - மனசே! Good Morning - Motivational Messages
'RESIST TEMPTATION' - Motivational Messages - English
Просмотров 2,7 тыс.2 месяца назад
'RESIST TEMPTATION' - Motivational Messages - English
யார் சாதனையாளர் ? Motivational Messages #SHORT
Просмотров 2,4 тыс.3 месяца назад
யார் சாதனையாளர் ? Motivational Messages #SHORT
கவிக்குட்டி !! Tamil Short Film | Shyamala Ramesh Babu | Murali Balakrishnan | Chisel and Evolve
Просмотров 8 тыс.3 месяца назад
கவிக்குட்டி !! Tamil Short Film | Shyamala Ramesh Babu | Murali Balakrishnan | Chisel and Evolve

Комментарии

  • @vikaspatil2560
    @vikaspatil2560 День назад

    Retirement is very bad. There is no salary . money is god. in retired life no salary which gives immense grief. Only depend on small amount of pension. Full of tension. Increases BP. At least retirement age must be 90 years.

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 4 дня назад

    நான் புது சப்ஸ்க்ரைபர் . அருமைமா 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 4 дня назад

    அம்மா அம்மா தான் ❤❤❤❤

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 4 дня назад

    அருமை சியாமளாம்மா ❤❤❤❤

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 4 дня назад

    அருமை நன்றிங்க ❤❤❤🎉🎉🎉

  • @jayalakshmiganesh7169
    @jayalakshmiganesh7169 4 дня назад

    Wow....what a profound talk. Am sure every woman who heard this would have definitely shed a tear as it was just the reflection of their own mind. My humble pranams to you

  • @shanmugavel2013
    @shanmugavel2013 4 дня назад

    Good and Great Advise Madam, Congrats 💐👍

  • @vanis5001
    @vanis5001 4 дня назад

    Arumai!

  • @subbulakshmib8222
    @subbulakshmib8222 5 дней назад

    அருமை அருமை உங்க பதிவுகள் எப்பவுமே அருமையானது ஆனாலும் இது மணிமகுடம் போல தனிச்சிறப்பு பெறுகிறது எனக்கு வயது 53 நான் கடந்து வந்த வலிகளை கண்முன் நிறுத்தியது.... பெண்ணாக அனுபவித்த துன்பங்களை விட கருப்பை இழந்தவுடன் நான் அடைந்த வலிகளே அதிகம் நடு இரவில் 2:00 மணிக்கு தூக்கம் கலைந்து வாரிசு சுருட்டிக்கொண்டு எழுந்திருந்து பார்க்கும்போது எனக்கே என்னை பிடிக்காது.. மனம் ஆறுதலான வார்த்தைக்காக ஏங்கும் காரணமே இல்லாமல் அழுகை வரும் .. அதைக் கடந்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது உங்கள் பதிவு மனநிறைவைத் தருகிறது இதைக் கேட்டாவது குடும்பத்தில் அனைவரும் பெண்களை புரிந்து கொண்டால் நல்லது

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 5 дней назад

    அருமையான பதிவு. சாதாரணமாகவே மனைவியின் மனதை புரிந்து கொண்டு வாழும் கணவர்கள் அவளின் உடல்ரீதியான துன்பங்களையும் புரிந்து கொள்வார்கள். அப்படியில்லாதவர்கள் இந்த விடியோவை பார்த்தாவது தெரிந்து கொள்ளவும். Thanks madam for this useful informative video 🙏👍👏

  • @meyyammaimuthukumar1296
    @meyyammaimuthukumar1296 5 дней назад

    உண்மையான வார்த்தைகள் அம்மா ❤❤

  • @pankajamshivkumar4500
    @pankajamshivkumar4500 6 дней назад

    Arumai madam ❤❤❤❤

  • @umaravi2416
    @umaravi2416 6 дней назад

    Nanga appadi irrukara mamiyar and mamanar than. But our daughter in law is cheeting us We know but we didn't express so she is thinking that she had won

  • @lakshmirangarajan5950
    @lakshmirangarajan5950 6 дней назад

    சூப்பர் மேடம். என் மகனுக்கும் நீங்கள் கூறிய வார்த்தைகள் எல்லாம் பொருந்தும். இன்றைய தலைமுறைக்கு ஊக்கம் தரும் இனிய வார்த்தைகளை கூறியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤

  • @alagarrangan8292
    @alagarrangan8292 6 дней назад

    Thanks 🙏

  • @angavairani538
    @angavairani538 7 дней назад

    வணக்கம் செல்லம் சிறப்பானபதிவு.நன்றிகளும் வாழ்த்துக்களும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉❤

  • @anadipeethambar3582
    @anadipeethambar3582 7 дней назад

    Sairam thankyou 🙏

  • @kokilavanim868
    @kokilavanim868 7 дней назад

    நன்றி அம்மா

  • @gladstoneb879
    @gladstoneb879 7 дней назад

    Dear speaker don't ignore girls amd attack only boys!!! Both genders are equally disrespectful towards elderly people...this is mostly due to stupid cinemas and it's production which influences youngsters and misguide then...😊

  • @manomano403
    @manomano403 7 дней назад

    • @manomano403
      @manomano403 7 дней назад

      முன்னேற்றம் என்பது, யாரோ எவரோடெல்லாம் ஒப்பீட்டளவில் போட்டி போடுவதோ, மேலெழுந்து பறக்க முனைவதோ, பறப்பதோ அல்ல, நாம் இருந்த நிலையிலிருந்து, அடுத்த stage க்கு, எம்மைத் தகுதிப் படுத்திக் கொள்வதும், ஒவ்வொரு படி நிலைகளையும் கடந்து சென்று கொண்டிருப்பதும்தான்.. .. 🙏இனிய காலை வணக்கம்🙏

    • @manomano403
      @manomano403 7 дней назад

      அர்ஜ்ஜூனா இராமநாதன் நீங்க அறிக வேண்டும், இங்கே மாபியாக்களும் கொள்ளைக் காரரும்தான் அரசியலாளர்களாகவும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்.. இதற்குள், அறிந்தோ அறியாமலோ உயிர் அர்ப்பணம் செய்தவர்களை, நாங்கள், எதனாலும், எந்தவொரு போதும், புறந் தள்ளிவிட்டு அரசியல் பேச முடியாது, அது போல, எதிரிடையாகப் போய், தாங்களும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவான கட்டமைவுகளை புறநீக்கம் செய்துவிட்டும் வரலாற்றை எழுத முடியாது, என்னைக் கேட்டால், சிவஞானமும் சிறீதரனும் அரியநேந்திரனோடு சேர்ந்து தமிழரசுக் கட்சியையும் முடித்துப் போடுவார்கள், சுமந்திரன் மிஞ்சுவார், விக்னேஸ்வரனும் பரவாயில்லை, முழு நேர அரசியலில் உள்ளவர்களும் இருப்பார்கள்.. இவர்களோடு ஏதோ ஒரு நல்லுறவை உருவாக்கினால் நீங்கள் நல்லா வருவீர்கள், பிறரும் பயன்பெற ஏதேனும் செய்யலாம்..

  • @manomano403
    @manomano403 7 дней назад

    முன்னேற்றம் என்பது, யாரோ எவரோடெல்லாம் ஒப்பீட்டளவில் போட்டி போடுவதோ, மேலெழுந்து பறக்க முனைவதோ, பறப்பதோ அல்ல, நாம் இருந்த நிலையிலிருந்து, அடுத்த stage க்கு, எம்மைத் தகுதிப் படுத்திக் கொள்வதும், ஒவ்வொரு படி நிலைகளையும் கடந்து சென்று கொண்டிருப்பதும்தான்.. .. 🙏இனிய காலை வணக்கம்🙏

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 7 дней назад

    முதுமை இளமைக்கு வழிகாட்டி

  • @harithraharithra7663
    @harithraharithra7663 7 дней назад

    💯 மேடம்.

  • @mercydaniel4949
    @mercydaniel4949 7 дней назад

    Well said girl. Shared to my son and daughter..

  • @beginnertomaster1931
    @beginnertomaster1931 8 дней назад

    கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு❤❤

  • @gopals758
    @gopals758 8 дней назад

    👌👌👌👌

  • @krishnapillaiponnuthai8820
    @krishnapillaiponnuthai8820 8 дней назад

    இலட்சத்தில் ஒரு ஆண் புரிந்து கொள்வான்.

  • @balamanimurugasamy1041
    @balamanimurugasamy1041 8 дней назад

    எட்டிப்பார் மூழ்கி விடாதே இதே கருத்தை சொல்லித்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்தேன் இன்று என் மகன் நல்ல நிலைமையில் உள்ளான் மிகவும் சந்தோசமாக இருக்கிறது தங்களின் ஒவ்வொரு பதிவும் அனைத்து குடும்பங்களிலும் இருக்கும் நிகழ்வுகளை படம் பிடித்தது போல் சொல்கிறீர்கள் கேட்க கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது நன்றிகள் அம்மா❤❤❤

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 8 дней назад

    200% உண்மை..நன்றி சகோதரி..

  • @rosellinstella4414
    @rosellinstella4414 8 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @devakisanthanam39
    @devakisanthanam39 8 дней назад

    மிகவும் சூப்பரான பேச்சு மேடம். கல்லூரி மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து நல்ல விஷயங்களையும் மிகவும் தெளிவாகவும், அழகாகவும் சொல்லி விட்டீர்கள் மேடம். வாழ்க வளமுடன், தொடரட்டும் உங்கள் நற்பணி.

  • @thiagarajanmani2776
    @thiagarajanmani2776 8 дней назад

    அருமை.. அருமை... செய்தி... மிகவும்... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்..... சந்தோசம்.. 👌👌

  • @arulveeran3210
    @arulveeran3210 8 дней назад

    டார்வின் கோட்பாட்டை சொல்லி பொறியியல் மாணவர்களை பற்றி அருமையாக பேசிய Dear Madam ❤அவர்களுக்கு காலை வணக்கம்.

  • @Smarikkannu-r8x
    @Smarikkannu-r8x 8 дней назад

    End speech , kangalil kanneer

  • @Smarikkannu-r8x
    @Smarikkannu-r8x 8 дней назад

    Super mam

  • @n.jayanthi2825
    @n.jayanthi2825 8 дней назад

    Super msg mam. Tq so much.

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 8 дней назад

    👌👌👏👏

  • @Gayathri-se1vw
    @Gayathri-se1vw 8 дней назад

    🙏🙏

  • @user-nk1vo4tq7z
    @user-nk1vo4tq7z 8 дней назад

    Super Mam.Good Motivational speech. How children change after entering the college without thinking about the family. Presented well Mam.Happy Morning Mam.

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 8 дней назад

    அருமை அருமை 👏 அருமையாக கூறீனீர்கள் அம்மா

  • @gayathiriparthasarathy3698
    @gayathiriparthasarathy3698 8 дней назад

    அருமை madam

  • @gayathiriparthasarathy3698
    @gayathiriparthasarathy3698 8 дней назад

    True. Thanks for your timely advice

  • @mahalakshmicschandrasekar2629
    @mahalakshmicschandrasekar2629 8 дней назад

    Super 👌👌

  • @mahalakshmicschandrasekar2629
    @mahalakshmicschandrasekar2629 8 дней назад

    🎉🎉

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 8 дней назад

    இப்போது யாரும் சொல்வதே இல்லை

  • @user-km6md1vk6e
    @user-km6md1vk6e 8 дней назад

    ❤ 👌 Arumai Nandri Madam

  • @ramsubramanian2618
    @ramsubramanian2618 8 дней назад

    Thank you so much mam

  • @meenaelango6266
    @meenaelango6266 8 дней назад

    Very impressive mam!You sound so caring!

  • @thenmozhi926
    @thenmozhi926 8 дней назад

    ❤❤❤❤